தென்காசி மாவட்டம் 

கருத்தபில்லை யுரில் 

2018 ஆம் ஆண்டு மே மாதம் ஆதரவற்றோர் களுக்கனா ,சாலையோரம் மக்களுக்கு உணவு வழங்க படுவதற்காக துவங்க பட்ட அமைப்பு..


நம் அன்னை தெரசா ஸ்டார் பௌன்டேஷன்..



இன்று வரை வாடகை இடத்தில் சுமார் 18 நபர்கள்( முதியோர்,மன நல பாதிக்கப்பட்டோர் ) உட்பட  அனைவரையும் பாதுகாத்து,, மூன்று வேளை உணவும் வழங்க பட்டு வருகிறது...


தற்போது அனைவரையும் அரவனைப்பதற்காக அன்பு இல்லம் கட்டிட பணிக்காக  22/8/2020 அன்று பூமி பூஜை நடைபெற்றது...


ஆதரவு அற்றொர் இல்லா சமூகம் உருவாக்க எங்களுடன் இணையுங்கள்...


தொடர்ந்து தங்களின் ஆதரவுடன் கட்டிட பணிக்கு மற்றும் நம் முதியோர்களின் மருத்துவ தேவைக்கு உதவிட...


📲8754189606

📲8489250339